ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 8
பயிற்சி - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்புவோம்
1. நம்மாழ்வார் உருவாக்கிய சூழலியல் அமைப்பின் பெயர்
வனம்
வாணம்
வானகம்
விதை
2. பசுமைப்பட்டை என்னும் இயக்கத்தைத் தொடங்கி காடுகளை மீட்டவர் ---------
மசானபு ஃபுகோகா
வான்காரி மாத்தாய்
ரேச்சல் லூயிஸ் கார்சன்
நம்மாழ்வார்
3. ரேச்சல் லுயிஸ் கார்சனுக்கு வழங்கப்பட்ட விருது
மேன் ஆப் தி மில்லினியம் விருது
நோபல் பரிசு
வனமகன் விருது
சுதந்திர விருது
Submit answers
மதிப்பெண்:
மீண்டும் செய்துபார்