ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

9.8 மொழிபெயர்ப்போம்

“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவரே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெறவேண்டும். நூல்கள், மனத்தைப் பண்படுத்துவன.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

9.9 அறிந்துகொள்வோம்

1. ஒழுக்கம் - Discipline
2. மேன்மை - Superiority
3. நிலம் - Land
4. வலிமை - Strength
5. பொறுமை - Patience
6. கல்வியறிவு - Literacy
7. புலமை - Proficiency
8. பொறாமை - Jealousy
9. ஐயம் - Doubt
10. வஞ்சித்தல் - Cheating
11. உழவர் - Farmer
12. பண்பு - Character
13. அளவுகோல் - Scale
14. இயல்பு - Tendency