ழகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் விடைகள் வருமாறு விடுகதை உருவாக்குக.
|
வினாக்கள் |
விடைகள் |
|
|
1. |
இரவுபகல் விழித்திருக்கும் இதயம்போல் துடிப்பிருக்கும். அது எது? |
கடிகாரம் |
|
2. |
காற்று |
|
|
3. |
புத்தகம் |
|
|
4. |
கண்ணாடி |
|
|
5. |
மழை |
|
|
6. |
கரும்பு |
கீழ்க்காணும் பாடலைப் படித்து, அதன் மையக்கருத்தைக் கூறுக.
மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது- கவிஞர் வைரமுத்து
கல்வி தொடர்பாக உலக அறிஞர்கள் ஐவரின் கருத்துகளைத் தொகுத்து வருக.