ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

கல்வி முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மேலே படமாக வரைந்து அது குறித்து உங்கள் வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.