ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
 
பயிற்சி - பொருத்தமான விடைகளைக் கோடிட்ட இடத்தில் நிரப்புவோம்
1. தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று ---------
2. ஆசிரியருக்குரிய தகுதிகளுள் ஒன்று ---------
3. பெருமை, வலிமை --------- ஆகியன நிலத்திற்குரிய பண்புகளாகும்.
4. நடுவுநிலைமையுடன் இருப்பதால் ---------- நல்லாசிரியருக்கு ஒப்பாகும்.
5. தன்னை வளர்த்தவருக்கு உதவாமல் பிறிர்க்கு உதவுவது ----------