ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

11.8 மொழிபெயர்ப்போம்

தொழில்துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகின்றன. இதற்குப் போக்குவரத்து வசதியும் ஒரு காரணமாகும். மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்லும் வானூர்திகளால், தொலைவிலுள்ள இடங்களுக்கும் எளிதாகச் செல்லமுடிகிறது.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

11.9 அறிந்துகொள்வோம்

1. பொருளாதாரம் - Economics
2. தொழிற்புரட்சி - Industrial Revolution
3. வேளாண்மை - Agriculture
4. அச்சுத்தொழில் - Printing Industry
5. மக்கள்தொடர்பு ஊடகம் - Mass media
6. மக்கள்தொகை - Population
7. நகர்ப்பகுதி - Urban area
8. கிராமப்பகுதி - Rural area