ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

11.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

பின்வரும் படக்குறிப்புகளைக் கொண்டு, உழைப்பு என்னும் தலைப்பில் சிறுகதை உருவாக்குக.

11.11 உயர்நிலைத்திறன்

முறைமாறியுள்ள தொடர்களை முறைப்படுத்தி எழுதுக.

11.12 செயல்திட்டம்

தொழிற்புரட்சியினால் வேளாண்மைத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து படத்தொகுப்பு ஒன்றை உருவாக்கி வருக