ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன? எந்தத் தொழிலில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு? நண்பர்களுடன் கலந்துரையாடுக.