ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

12.8 மொழிபெயர்ப்போம்

உலகத்தொழில் முனைவோர் நாள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கும் ஒருவரின் முயற்சியைப் பாராட்டும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

12.9 அறிந்துகொள்வோம்

1. தொழில் முனைவோர்கள் - Entrepreneurs
2. விஞ்ஞானி - Scientist
3. அயல்நாடு - Foreign country
4. கணினி நிரலாக்கம் - Computer programme
5. கட்டடக்கலை - Architecture
6. இளங்கலை - Bachelor of Arts
7. வெற்றி - Victory
8. வாசகம் - Slogan
9. தன்னம்பிக்கை - Self-confidence
10. துணிவு - Courage