ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

நீங்கள் கண்டுகளித்த இடங்கள், அவற்றின் சிறப்புகள், வியக்கவைக்கும் கட்டட அமைப்பு குறித்த ஆசிரியருடன் கலந்துரையாடுக.