ழகரம்
(முதல் பருவம்)
| கமலா பாடம் படித்தாள் | ![]() |
பாடம் கமலாவால் படிக்கப்பட்டது |
| ஓவியர் ஓவியம் வரைந்தார் | ![]() |
ஓவியர் ஓவியம் வரையாமல் இல்லை |
| மரங்களை வளர்ப்பதால் மழைவளம் பெறலாம். | ![]() |
மழைவளம் பெற மரங்களை வளர்க்கலாம். |
| பந்து தரையில் உருண்டது | ![]() |
தரையில் பந்து உருண்டது |
| பல நாடுகளைச் சுற்றிப் பார்க்கும் ஒருவர் பரந்த அறிவையும், விரிந்த சிந்தனையையும் பெறுகிறார். | ![]() |
பல நாடுகளைச் சுற்றிப் பார்க்காத ஒருவரால் பரந்த அறிவையும், விரிந்த சிந்தனையையும் பெறமுடியாது. |