- நான் காலையில் செய்தித்தாள் படித்தேன்.
காலையில் செய்தித்தாள் என்னால் . - உடல் வலுவடைய நல்ல உணவும், உடற்பயிற்சிகளும் தேவை.
நல்ல உணவும் உடற்பயிற்சிகளும் இருந்தால் - நேற்று பெய்த மழையால் ஊரில் வெள்ளம் ஏற்பட்டது.
ஊரில் வெள்ளம் ஏற்படக் காரணம் - நீர் சேமிப்பு என்னும் திட்டத்தை நமது அரசு வலியுறுத்தி வருகிறது.
நமது அரசால் வலியுறுத்தப்படுவது - மாணவர்கள் எதையும் ஆழமாகக் கற்றால்தான் மனத்தில் பதியும்.
ஆழமாகக் கற்காத எதுவும் மாணவர்கள்