ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.4 மொழியோடு விளையாடுவோம் (பயிற்சி)

தமிழ் எழுத்து விளையாட்டு

1. அரசரின் மகள்
2. கண்ணுக்கு இடுவது
3. தேசியப் பறவை
4. வீடு கட்ட உதவுவது
விடை:
_ _ _ _ _ _ _