ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

கீழடி அகழாய்வு, தமிழ் மொழியின் தொன்மை, தமிழ்ச் சமூகத்தின் மேம்பட்ட நகரப் பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தியது.

கீழடி அரங்க கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் பெயர் மூட்டா அரங்கம்

கீழடியில் கிடைக்கும் சான்றுகளை பாதுகாத்து பரப்ப வேண்டும்.

கீழடி அரங்கக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

சுவைச்செய்தி

துபாயிலுள்ள புகழ்பெற்ற கட்டடம் புர்ஜ் கலிஃபா. இது, 828 மீட்டர் கொண்டது. இக்கட்டடம், 163 மாடிகளைக் கொண்டது. தரைப்பகுதியிலுள்ள வெப்பநிலையைவிடப் புர்ஜ் கலிஃபாவின் உயரத்தால் தரைப்பகுதிக்கும் உச்சிப்பகுதிக்கும் இடையே கணிசமான தட்பவெப்பநிலை வேறுபாடு காணப்படுகிறது. இக்கட்டடம் உலகின் மிக உயரமான கட்டடம் என்னும் கின்னஸ் சாதனையைப் பெற்றுள்ளது.
புர்ஜ் கலிஃபா