ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

14.8 மொழிபெயர்ப்போம்

இசை என்னும் சொல், தன்வயப்படுத்துவது என்னும் பொருள் தரும். இசையானது, கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும். இசையைக் கேட்டு, எல்லா உயிர்களும் இன்புற்று மகிழும். இசையின் அருமையையும் பெருமையையும் உணர்ந்தே தமிழர்கள் இசைத்தமிழை போற்றினர்.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

14.9 அறிந்துகொள்வோம்

1. இசை - Music
2. பார்வையாளர்கள் - Audience
3. காது கேளாமை - Deafness
4. பிரச்சனை - Problem
5. உரையாடல் - Conversation
6. கையேடு - Handbook
7. அருங்காட்சியகம் - Museum
8. திரைப்படம் - Film
9. நினைவுச்சின்னம் - Memorial
10. அரங்கம் - Theatre
11. மேற்கத்திய இசை - Western music
12. பற்று - Desire