ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 17
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

17.8 மொழிபெயர்ப்போம்

Thamirabarani River originates from the Pothigai hills of western ghats and flows through Tirunelveli and Thoothukudi districts of Tamilnadu.

----------------------------------------

----------------------------------------

17.9 அறிந்துகொள்வோம்

1. அகழாய்வு - Excavation
2. தொழில்நுட்பம் - Technology
3. தொன்மை - Antiquity
4. ஆற்றங்கரை - River bank
5. கல்வெட்டு - Inscription
6. தொல்பொருள்கள் - Antiquities
7. அருங்காட்சியகம் - Museum
8. கண்காணிப்பாளர் - Supervisor
9. முதுமக்கள் தாழி - Burial urn
10. மட்பாண்டங்கள் - Mud vessels
11. வெண்கலம் - Bronze
12. பழக்கவழக்கம் - Habits
13. பொருளாதாரம் - Economics
11. பீட்டா பகுப்பாய்வு ஆய்வகம் - Beta Analytical Laboratory