ழகரம்
(இரண்டாம் பருவம்)
கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமாகக் கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு தொடர்களை உருவாக்குக.
கீழ்க்காணும் குறிப்புகளை விரிவாக்கிச் செய்தித்தாளில் வெளியிடுவதற்கு ஏற்ப, செய்தி உருவாக்குக.
பள்ளியில் நடைபெற்ற கலை, பண்பாட்டு நிகழ்ச்சி - இரண்டு நாள் – மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் – கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்துதல் – பன்னாட்டுப் பண்பாட்டை விளக்கும் காணொலிகள் – அறுசுவை விருந்து – சிறப்பு விருந்தினர் வாழ்த்துரை – விழா நிறைவு.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுப் பழங்காலப் பொருள்கள் பற்றிய படத்தொகுப்பு ஒன்றை உருவாக்குக.