ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

தமிழர்களின் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து நீங்கள் அறிந்தவற்றை வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.