ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 17
பயிற்சி - கோடிட்ட இடத்தை நிரப்புவோம்
பொருநை
அமெரிக்கா
கொற்கை
ஆதிச்சநல்லூர்
தாமிரபரணி
1.
பொருநை ஆறு இன்று
என அழைக்கப்படுகிறது.
2.
பொருநை ஆற்றின் தென்கரையில்
அமைந்துள்ளது.
3.
பீட்டா பகுப்பாய்வுச் சோதனை ஆய்வகம்
வில் உள்ளது.
4.
சதுர வடிவில் செங்கல் கட்டுமானம்
யில் காணப்பட்டது.
5.
'தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில்' எனச் சிறப்பிக்கப்படும் ஆற்றங்கரை