ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
பயிற்சி - ஈறுகெடாத எதிர்மறைப் பெயரெச்சத்தை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக மாற்றித் தேர்ந்தெடுக்கவும்
   1. மேயாத பசு மேயாப் பசு
       2. வாடாத மலர் வாடா மலர்
  3. அணையாத விளக்கு அணையா விளக்கு