ழகரம்
(முதல் பருவம்)
| 1. | அறிவியல் புனைகதை | - | Science fiction | ||
| 2. | கண்ணாடிப்பேழை | - | Glass box | ||
| 3. | விண்வெளி ஆய்வு மையம் | - | Space Research Center | ||
| 4. | நுண்ணுயிரிப் பொறியியல் | - | Micro biology Engineering | ||
| 5. | செயல்திட்டம் | - | Project | ||
| 6. | செவ்வாய்க்கோள் | - | Mars Planet | ||
| 7. | கருப்பு நிற சூட் | - | Black colour Suit | ||
| 8. | ஆட்காட்டி விரல் | - | Index finger | ||
| 9. | பாதரசம் | - | Mercury | ||
| 10. | மின்னணு வருடம் | - | Digital age | ||
| 11. | லேசர் ஒளி | - | laser light | ||
| 12. | தரவு மையம் | - | Data center | ||
| 13. | வருடி | - | Scanner |
நீர்வாழ் தாவரங்கள் என்பவை நீரில் ஒரு பகுதி அல்லது முற்றிலும் மூழ்கி வாழும் தாவரங்கள் ஆகும். தாமரை, வாலீஸ்னீரியா முதலானவை சில நீர்வாழ் தாவரங்கள். இத்தாவரங்கள் கடல்நீர் அல்லது நன்னீரில் வாழ்கின்றன.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------