ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 20
அறிந்துகொள்வோம் & மொழிபெயர்ப்போம்

20.8 அறிந்துகொள்வோம்

1. உடலுறுப்பு - Organ
2. உறுப்புத் தானம் - Organ donation
3. உறுப்புமாற்று அறுவை சிகிச்சை - Organ transplantation
4. இரத்த வங்கி - Blood bank
5. பரிசோதனை - Testing
6. எலும்பு - Bone
7. தோல் - Skin
8. ஒவ்வாமை - Allergy
9. மருத்துவ முகாம் - Medical camp

20.9 மொழிபெயர்ப்போம்

Organ donation takes healthy organs and tissues from one person for transplantation into another. Experts say that the organs from one donor can save or help as many as 50 people. Organs you can donate include: Kidneys, heart, liver, pancreas, intestines, lungs etc.

----------------------------------------

----------------------------------------