ழகரம்
(முதல் பருவம்)
| 1. | இயந்திரங்கள் | - | Machines | ||
| 2. | கட்டடங்கள் | - | Buildings | ||
| 3. | படகு | - | Boat | ||
| 4. | கப்பல் | - | Ship | ||
| 5. | பராமரித்தல் | - | Maintenance | ||
| 6. | கைவினைப்பொருள் | - | Handicraft | ||
| 7. | துறைமுகம் | - | Harbour | ||
| 8. | போக்குவரத்து | - | Transport | ||
| 9. | கப்பல் பொறியாளர் | - | Ship Engineer | ||
| 10. | தொழில்நுட்ப உத்திகள் | - | Technology techniques |
இன்றைய உலகம் அறிவியல் உலகமாகத் திகழ்கிறது. நாளும் அறிவியல் கருத்துகள் வளர்ந்து வியக்கத்தக்க சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. இத்தகைய அறிவியல் வளர்ச்சிகளால் வாழ்க்கை முறை, நாகரிகம், பொருளாதாரம் போன்ற யாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------