ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 23
அறிந்துகொள்வோம் & மொழிபெயர்ப்போம்

23.8 அறிந்துகொள்வோம்

1. சிற்றூர் - Small village
2. குணம் - Character
3. ஓட்டப்போட்டி - Running race
4. ஊதல் ஒலி - Whistle
5. முயற்சி - Effort
6. தீய குணங்கள் - Bad qualities
7. நற்பண்புகள் - Good qualities
8. பொறாமை - Jealousy
9. நட்பு - Friendship
10. வாய்ப்பு - Opportunity

23.9 மொழிபெயர்ப்போம்

A charity is an organization which raises money in order to help people who are sick or very poor, or who have a disability.

----------------------------------------

----------------------------------------