ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - சரியான விடையைத் தேர்ந்தெடுத்துப் பொருத்தவும்
1. ‘பழகு தமிழ்ச்சொல் நால்இரண்டில்’ என நாலடியாரைச் சிறப்பித்துக் கூறும் நூல் சேவலைப் பிடித்தான்.
2. நாலடியாரில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை பாதையில் தம்பியும் சென்றான்.
3. வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் கண்ணன் சிற்பம் அழகாக உள்ளது.
4. நாலும் இரண்டும் என்பது மண்பானை உடைந்து விட்டது.
5. பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள அறநூல்களின் எண்ணிக்கை பால்பாயாசம் சுவையாக இருந்தது.