ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - கோடிட்ட இடத்தை நிரப்புவோம்.

பிறைநிலவு
நானூறு
நாலடியார்
அறநூல்கள்
முழுநிலவு

1. மக்களுக்கு நீதி புகட்டும் நூல்களே .  
2. பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.  
3. நாலடியார் என்னும் நூலில்  
  பாடல்கள் உள்ளன.
4. பெரியோருடன் நாம் கொள்ளும் நட்பு  
  போன்றது.
5. சிறியோருடன் நாம் கொள்ளும் நட்பு  
  போன்றது.