ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - சேர்த்து எழுதிச் சரியான சொல்லைப் பொருத்தவும்
நற்பண்பு
நானூறு
சொல்லுக்குறுதி
முழுநிலவு
அறக்கருத்து

1. சொல்லுக்கு + உறுதி =
2. நன்மை + பண்பு =
3. முழுமை + நிலவு =
4. அறம் + கருத்து =
5. நான்கு + நூறு =