ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 25
25.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

நமது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும் உணவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து உங்கள் வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.