ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 27
27.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக இருக்க முயற்சி செய்கிறீர்கள் என்பது குறித்து வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.