ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
பயிற்சி - கோடிட்ட இடத்தை நிரப்புவோம்
செய்தி
வினா
உணர்ச்சி
கட்டளை
1. ஆ! சுனாமியால் மக்கள் இறந்துவிட்டனரா!
2. இளமையில் கல்
3. எங்கள் ஊரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
4. இந்தப் புத்தகம் யாருடையது?