ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 30
30.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

பேரிடர்க் காலங்களில் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்த உதவிகள் குறித்து வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.