ழகரம்
(முதல் பருவம்)
| 1. | இரைச்சல் | - | Noise | ||
| 2. | குண்டு வெடிப்பு | - | Bomb explosion | ||
| 3. | நள்ளிரவு | - | Midnight | ||
| 4. | செஞ்சிலுவைச் சங்கம் | - | Red Cross Society | ||
| 5. | படை வீரர்கள் | - | Soldiers | ||
| 6. | விரோதி | - | Enemy | ||
| 7. | செஞ்சிலுவை நாள் | - | Red Cross Day | ||
| 8. | குன்றுகள் | - | Hills |
முதலுதவி என்பது, திடீரென உடல்நலக் குறைவு அல்லது விபத்து ஏற்பட்ட ஒருவருக்கு உடனடியாகச் செய்யக்கூடிய உதவி ஆகும். இதனை நன்கு அறிந்தவர்கள்தாம் செய்யவேண்டும். மருத்துவமனைக்கு நோயுற்றவரை அழைத்துச் செல்வதற்குமுன் இத்தகைய முதலுதவி வழங்கப்பட வேண்டும்.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------