ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 30
பயிற்சி - பொருத்தமான விடைகளைக் கோடிட்ட இடத்தில் நிரப்புவோம்
1. ஜீன் ஹென்றி டுனாண்ட் ------- நாட்டில் பிறந்தார்.
பிரான்ஸ்
சுவிட்சர்லாந்து
ஆஸ்திரியா
இத்தாலி
2. ஒரு நாள் நள்ளிரவு ------- என்னும் இடத்தில் குண்டு வெடித்தது.
ஜெனிவா
சால்ஃபரினோ
ஆஸ்திரியா
இத்தாலி
3. ஜீன் ஹென்றி டுனாண்ட் எழுதிய நூல் -------.
ஜெனிவாவின் நினைவுகள்
சால்ஃபெரினோவின் நினைவுகள்
ஹென்றியின் நினைவுகள்
ஆஸ்திரியாவின் நினைவுகள்
4. சால்ஃபெரினோவின் நினைவுகள் என்னும் நூலால் --------- சங்கம் தோன்றியது.
செஞ்சிலுவை
போர் வீரர்கள்
வாணிகம்
மருத்துவர்
5. ஜீன் ஹென்றி டுனாண்ட் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
1900
1901
1902
1903
Submit answers
மதிப்பெண்:
மீண்டும் செய்துபார்