சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.5 மொழியோடு விளையாடுவோம்

குறிப்புகளைப் படித்துச் சொல்லைக் கண்டறிக.

மேலிருந்து கீழ்:
1. மழலை வேறு சொல் (4)
5. ஆதி மனிதன் முதன்முதலில் கண்டுபிடித்த கருவி (5)
6. அரிமா வேறு சொல் (4)
இடமிருந்து வலம் :
2. விலை உயர்ந்த உலோகங்களுள் ஒன்று (4)
7. ஜல்லிக்கட்டில் இதனை அடக்குவர் (2)
6. அரிமா வேறு சொல் (4)
10. இந்தப் பழம் முக்கனிகளுள் ஒன்று (5)
கீழிருந்து மேல் :
2. செல்வத்துள் செல்வம் செவிக்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் ------ (2)
4. வில்லிலிருந்து எய்யப்படுவது (3)
9. நேரம் காட்டும் கருவி (5) (4)
வலமிருந்து இடம் :
1. இது கூவும் பறவை (3)
5. இது கடலில் இருக்கும்; போரைத் துவக்கி வைக்கும் (3)
8. கூடி உண்ணும் பறவை (3)