சிகரம்
(முதல் பருவம்)
|
மாநாடு |
நகரம் |
நாடு |
ஆண்டு |
|
1 ம் உலகத் தமிழ் மாநாடு |
கோலாலம்பூர் | ![]() மலேசியா |
1966 |
|
2 ம் உலகத் தமிழ் மாநாடு |
சென்னை | ![]() இந்தியா |
1968 |
|
3 ம் உலகத் தமிழ் மாநாடு |
பாரிஸ் | ![]() பிரான்ஸ் |
1970 |
|
4 ம் உலகத் தமிழ் மாநாடு |
யாழ்ப்பாணம் | ![]() இலங்கை |
1974 |
|
5 ம் உலகத் தமிழ் மாநாடு |
மதுரை | ![]() இந்தியா |
1981 |
|
6 ம் உலகத் தமிழ் மாநாடு |
கோலாலம்பூர் | ![]() மலேசியா |
1987 |
|
7 ம் உலகத் தமிழ் மாநாடு |
போர்ட் லூயிஸ் | ![]() மொரிசீயஸ் |
1989 |
|
8 ம் உலகத் தமிழ் மாநாடு |
தஞ்சாவூர் | ![]() இந்தியா |
1995 |
|
9 ம் உலகத் தமிழ் மாநாடு |
கோலாலம்பூர் | ![]() மலேசியா |
2015 |
|
10 ம் உலகத் தமிழ் மாநாடு |
சிகாகோ | ![]() அமெரிக்கா |
2015 |
கோலாலம்பூர்
மூன்று
1989
சென்னை, மதுரை, தஞ்சாவூர்
நான்காம் உலகத்தமிழ் மாநாடு 1974 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
கனடாவைச் சேர்ந்த ஜி.யு.போப் 1839ஆம் ஆண்டில் தமது பத்தொன்பதாவது வயதில் தமிழ்நாட்டுக்கு வந்தார். எட்டு மாதக் கப்பல் பயணத்தைத் தமிழ் கற்பதற்காகப் பயன்படுத்திக்கொண்டார். தமிழ்நாடு வந்த பிறகும் செழுமையான தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். பின்னர், தமிழுக்காக அரும்பணி ஆற்றினார். ஆங்கில இதழ்களில் தமிழ் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நாலடியார், திருவாசகம், புறநானூறு என மொழிபெயர்ப்புப் பணி தொடர்ந்தது. மொழிபெயர்ப்பதோடு நிறுத்திவிடாமல், ஆராய்ச்சிக் கட்டுரைகள், அகராதித் தொகுப்பு, பதிப்பு முதலிய பணிகளிலும் ஈடுபட்டார். பிற்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய பிறகு அங்கே மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார். ஜி.யு.போப்பின் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு உரியதாகும் |
ஜி.யு.போப் (1820 – 1908) |