சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

2.7 மொழிபெயர்ப்போம்

புதுக்கவிதை படிப்பதற்கு எளிமையாகவும், வாசிப்பவர்களுக்கு எளிதில் புரிவதாகவும் இருக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் உணர்வு வெளிப்பாட்டு வடிவமாகப் புதுக்கவிதை அமைந்திருக்கிறது.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

2.8 அறிந்துகொள்வோம்

1. ஆவல் - Eagerness
2. உலகத் தமிழ் மாநாடு - World Tamil Conference
3. புதுப்பித்தல் - Update
4. புலம்பெயர்தல் - Migration
5. தனிச்சிறப்பு - Uniqueness
6. குறிக்கோள் - Aim/ Goal