சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.5 மொழியோடு விளையாடுவோம்

குறிப்புகளைக் கொண்டு சொற்கோபுரத்தை நிறைவு செய்வோம்.

எடுத்துக்காட்டு :

1. வா என்பதன் எதிர்ச்சொல் போ (1)
2. எண்ணும் எழுத்தும் ------ எனத் தகும் (2)
3. காடும் காடு சார்ந்த இடமும் ---- நிலம் (3)
4. கம்பராமாயணத்தின் ஆசிரியர் ------- (4)
5. மின்விளக்கு எரிய தேவை ----- (5)
6. உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் ------ (6)