சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

5.7 மொழிபெயர்ப்போம்

வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடுகளே பழமொழிகள். அவை ஒரு சமுதாயத்தின் அறிவுக்கூர்மையை எடுத்து விளக்குவதாக அமைகின்றன. பழமொழிக்கு இரண்டு இன்றியமையாப் பண்புகள் உள்ளன. ஒன்று, சுருக்கம் மற்றும் செறிவு; மற்றொன்று, மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் தன்மை.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

5.8 அறிந்துகொள்வோம்

1. பழமொழிகள் - Proverbs
2. அனுபவம் - Experience
3. பகிர்தல் - Sharing
4. முன்னோர் - Ancestor
5. சூழல் - Situation
6. நூலகம் - Library
7. வியப்பு - Wonder
8. சிந்தனை - Thought
9. அறுவடை - Harvest
10. தானியங்கள் - Grains
11. வாய்ப்பு - Opportunity
12. துளி - Drop
13. அலட்சியம் - Unconcern/Indifference
14. கவனம் - Attention
15. அடையாளம் - Identity