சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுப் பகுதிகளுக்கு நீங்கள் சென்றுவந்த அனுபவம் பற்றி உங்கள் வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.