சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

6.7 மொழிபெயர்ப்போம்

மனிதன் விட்டுச்சென்ற தொல் எச்சங்களை ஆராய்ந்து பண்பாட்டை அறிந்துகொள்வது தொல்லியல் எனப்படும். இதில் பழங்காலத்தைப் பற்றி அறிய உதவும் கருவிகள், கல்வெட்டுகள், பொருள்கள் பற்றிய ஆய்வு செய்வர். அகழாய்வுகள் மூலமாகத்தான் தொல்லியல் கண்டுபிடிப்புகள் கிடைக்கின்றன. அகழாய்வுகளை நிலத்திலும் குகைகளிலும் நீருக்கடியிலும் செய்யலாம்.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

6.8 அறிந்துகொள்வோம்

1. அகழாய்வு - Excavation
2. ஆற்றங்கரை - River Bank
3. புதைமேடு - Burial Mound
4. எலும்புக்கூடுகள் - Skeletons
5. கடல் ஆமை - Sea Turtle
6. கடல் வணிகம் - Maritime Trade
7. நடனமாடும் பெண் - Dancing Woman
8. நாணயங்கள் - Coins
9. தரவுகள் - Data
10. தாமிரப் பொருள்கள் - Copper Metals
11. ஆயுதங்கள் - Weapons
12. முதுமக்கள் தாழி - Burial Urns
13. இரும்பு - Iron
14. தாமிரம் - Copper
15. அருங்காட்சியகம் - Museum