சிகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் வட்ட வரைபடத்தைப் புரிந்துகொண்டு, வினாக்களுக்கு விடை எழுதுக.
அருங்காட்சியம் ஒன்றில் ஒரு நாள் வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை (விழுக்காடு)
19%
ஒவியக் காட்சியகம்
22%
பழங்காலப் பொருள் காட்சியகம்
32%
பழங்கால நாணயங்கள் பற்றிய செய்திகளை இணையத்திலிருந்து தேடித் தொகுத்து வருக.