சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

கிராமங்களுக்கு விடுமுறை நாள்களில் நீங்கள் சென்றுவந்த அனுபவம் பற்றி வகுப்பு நண்பர்களுடனும் வகுப்பு ஆசிரியருடனும் கலந்துரையாடுக.