சிகரம்
(முதல் பருவம்)
| வ.எண் | சொற்கள் | பொருந்தாச் சொற்கள் |
| 1. | ஏரி, குளம், குட்டை, நிலம், கடல் | ------------------- |
| 2. | கல், மலை, நிலம், மணல், மண், காற்று | ------------------- |
| 3. | தீ, நீர், நெருப்பு, அனல், தணல், சூடு | ------------------- |
| 4. | வீடு, பள்ளி, கூடு, பொந்து, குகை, ஏரி | ------------------- |
| 5. | தங்கம், வெள்ளி, வைரம், இரும்பு, முத்து | ------------------- |
| 6. | தாமரை, மல்லிகை, தாழை, வெண்டை | ------------------- |