சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.5 கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

பனை தேசியத் திருவிழா திருநெல்வேலி அம்பை நெடுஞ்சாலையில் உள்ள தருவை பனங்காட்டில் 12, 13 ஆகஸ்டு 2023 அன்று நடைபெறுகிறது.

தமிழிசை, பத்ரகாளி வில்லுப்பாட்டு

சான்றோர்கள்

பனைச் சந்தை

1000 நுங்கு வண்டிகள், 1000 பனையோலைக் காத்தாடிகள்

தகவல் துளி

உழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படுவது மண்புழ (EARTHWORM). மண்புழுக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உரமே மண்புழு உரம். இது ஓர் இயற்கை உரம் ஆகும். மண்புழு, இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உண்கிறது. பின்னர் சிறுசிறு உருண்டடைகளாக தாம் உண்டவற்றை வெளியேற்றுகிறது. இதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அனைத்தும் உள்ளன. உலகத்தில் 3,000 வகையான மண்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண்புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை. இவை பயிர்களுக்கும் அந்த விளைச்சலை உண்ணும் உயிரினங்களுக்கும் நன்மமை பயக்கின்றன.