சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.5 மொழியோடு விளையாடுவோம்

இரட்டைக் கிளவியால் நிரப்புக

(மட மட, கல கல, குடு குடு, சட சட, கூ கூ, பட பட )
______________________ _______________________ வென முறிந்தது
______________________ _______________________ வெனக் கூவியது.
______________________ _______________________ வெனப் பேசினாள்.
______________________ _______________________ வெனப் பெய்தது.
______________________ _______________________ வென ஓடினான்.