சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

10.7 மொழிபெயர்ப்போம்

Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid.

- Albert Einstein

----------------------------------------

----------------------------------------

10.8 அறிந்துகொள்வோம்

1. வலைப்பூ - Blog
2. பதிவேற்றம் - Upload
3. தகவல்தொடர்பு - Communication
4. இடுகை - Post
5. புதினம் - Novel
6. சிறுகதை - Short Story
7. நேர்காணல் - Interview
8. மொழிபெயர்ப்பு - Translation
9. கட்டுரை - Essay
10. வலைப்பதிவர் - Blogger
11. வார்ப்புரு - Template
12. தேடுபொறி - Search Engine