சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.5 மொழியோடு விளையாடுவோம்

வரிசை மாறியுள்ள பழமொழிகளைச் சரியான வரிசையில் எழுதுக.

1. போதே காற்றுள்ள கொள் தூற்றிக்.

--------------------------------

2. பல் சிறு குத்த உதவும் துரும்பும்.

--------------------------------

3. அடங்கும் பிடுங்கினால் கொதிக்கிறது எரிகிறதைப்.

--------------------------------

4. செலவிற்கு கண்ட கனவில் உதவாது பணம்

--------------------------------

5. கவி கட்டுத்தறியும் வீட்டுக் பாடும் கம்பன்.

--------------------------------