சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

11.7 மொழிபெயர்ப்போம்

மனிதன் சமூகமாக வாழ்ந்தபோது தன்னிடமுள்ள பொருளைக் கொடுத்துவிட்டுத் தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக்கொண்டான். இதனைப் பண்டமாற்று வணிகம் என்றனர்; இதுவே பின்னர் நாணயமுறை வணிகமாக வளர்ச்சியடைந்தது.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

11.8 அறிந்துகொள்வோம்

1. வங்காள விரிகுடா - Bay of Bengal
2. அரபிக்கடல் - Arabian Sea
3. எல்லைகள் - Borders
4. சங்க இலக்கியம் - Sangam Literature
5. அயல்நாட்டவர் - Foreigners
6. குறிப்புகள் - Notes
7. சான்றுகள் - Examples
8. ஏற்றுமதி - Export
9. இறக்குமதி - Import
10. இரத்தினங்கள் - Gems
11. பட்டாடைகள் - Silk Cloths
12. நறுமணம் - Fragrance
13. வெள்ளி - Silver
14. தங்கம் - Gold
15. துறைமுகம் - Harbor
16. குறுக்கீடுகள் - Interruptions