சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி நீங்கள் அறிந்தவற்றை உங்கள் வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.