சிகரம்
(முதல் பருவம்)
| மேலிருந்து கீழ்: 1. தாவரங்களில் பெரியது. 2. மேலாடைக்கு வேறு பெயர். 3. பாலைவனக் கப்பல். 6. கசப்பாக இருக்கும் காய். 9. பால் தரும் விலங்கு, |
கீழிருந்து மேல்: 5. அண்ணனுக்கு இளையவன். 10. மரத்திற்கு மரம் தாவும் விலங்கு. 11. சுவரில் ஊர்ந்து செல்லும் உயிரினம். |
| இடமிருந்து வலம்: 1. பலாச்சுளையின் நிறம். 4. காற்றில் பறக்க விடுவது. 8. நான்கு கால்கள் கொண்டது. அமருவதற்குப் பயன்படுவது. 9. ஏரி, குளம், ஆறுகளில் பயணம் செய்யப் பயன்படுவது. |
வலமிருந்து இடம்: 7. பொதி சுமக்கும் விலங்கு. |